மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
கரடியதவரு :- கெரடியதவரு என்பது மருவி உள்ளது. கெரடி - சிலம்பு விளையாட்டு. சிலம்பம் ஆடுவதில் வல்லவர். கெரடி வஸ்தாத் என்று இன்று அழைக்கின்றனர்.
ஹசபியதவரு :-
வங்குசப் பெயர் விளக்கங்கள்
கொடகியதவரு :- குடகுப் பகுதியில் வாழ்ந்தவர். அப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.கரடியதவரு :- கெரடியதவரு என்பது மருவி உள்ளது. கெரடி - சிலம்பு விளையாட்டு. சிலம்பம் ஆடுவதில் வல்லவர். கெரடி வஸ்தாத் என்று இன்று அழைக்கின்றனர்.
ஹசபியதவரு :-
No comments:
Post a Comment